ரத்மலான விமானப்படை தளத்தின் வைத்தியசாலை தனது 10 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது .
ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள வைத்தியசாலையின் 10 வது வருட நிகழ்வுகள் கடந்த 2019 நவம்பர் 11 ம் திகதி கட்டளை அதிகாரி அவர்களின் வழிகாட்டலின் கீழ் அதிகாரிகள் மற்றும் படைவீர்ர்கள் சிவில் ஊழியர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது .
அன்றய தினம் காலை அணிவகுப்பு பரீட்சனை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் அல்விஸ் அவர்களினால் பரிட்சிக்கப்பட்டது
ஆண்டு நிறைவை முன்னிட்டு பெண்களுக்கான இலவச மருத்துவமுகாம் ஓன்று 2019 நவம்பர் 06 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வில் தேசிய புற்றுநோய் கண்டறிதல் மய்யம் ,மற்றும் MOH அலுவலகம் தெஹிவாலா எச்.ஐ.வி / எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனை, கலுபோவில.என்பவற்றில் பணிபுரியும் வைத்தியர்க்ள மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன் போது கலந்துகொண்டவர்களுக்கு பல நோய்கள் தொடர்பான தெளிவுரைகள் மற்றும் பரிசோதனைகள் என்பன வழங்கப்பட்டது இதனபோது சுமார் 150 பேர் கலந்துகொணடனர் இதில் 38 பேர்களுக்கு நோய்அறிகுறிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது .