
விமானப்படை சார்பாக மற்றுமொரு ''மைல்கல்'' கடல்சார் கூட்டு பயிற்சி நடவடிக்கைகள்
இலங்கை விமண்படையும் கடற்படையும் கடல்பிராந்தியத்தில் கடந்த 2019 நவம்பர் 13 ம் திகதி கூட்டு பயிற்ச்சி ஒன்றை முன்னெடுத்து இருந்தது இப்பயிற்சிக்காக எம் ஐ 17 ரக வது ஹெலிகொப்டரும் பெல் 412 ரக பயன்படுத்தப்பட்டன.
விமானப்படையானது பெல் 412 ஹெலிகோப்டரை பயன்படுத்தி முதல்தடவையாக கடற்படையுடன் இணைந்து முன்னெடுத்த இப்பயிற்சியின்போது கப்பலோன்றின் தளத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்குவத்கான பயிற்சிகள் இடம்பெற்றன அதன்படி இருமுறை இவ்வாறு பயிற்சிகள் வெற்றிகரமாக இடம்பெற்றது.
இதன்போது கடல்பிராந்தியத்தில் ஏற்படும் விபத்துக்களின்போது பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பயிற்சிகளும் இடம்பெற்றன இதற்காக எம் ஐ 17 ரக ஹெலிகாப்டர்ஸ் பயன்படுத்தப்பட்டது.






















