NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியின் 11வது வருடபூர்த்தி விழா
11:28am on Thursday 8th September 2011
இலங்கை விமானப்படை சீன குடா முகாமில் NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியின் 11வது வருடபூர்த்தி விழா கொண்டாட்டம் கடந்த 2011 செப்டம்பர் 01ம் திகதியன்று மிக விமர்சியாக முகாம் வளாகத்தினுள் நடைப்பெற்றது.
மேலும் மத வழிபாடுகளைத்தொடர்ந்து சீன குடா ரேவதா அநாதை இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்காக இலவசமாக புத்தகங்கள், பேனாக்கள், பென்சில்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள், சாப்பாட்டு பொருட்கள், தன்ணிபோத்தல்கள் என வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
இன் நிகல்வின்போது கைப்பந்து விளையாட்டு போட்டி முகாமிள்ளுல்ல அனைவருடய பங்கலிப்பின் சிரப்பாக நடைப்பெற்றது. போட்டிகளின் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதான விருந்தினர் பரிசுப்பொருட்களை வழங்கி கௌரவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் சீன குடா விமானப்படை முகாம் கல்விக் கழகத்தின் தற்காலிக ஆனையாளராகிய 'குருப் கெப்டன்' பிரசன்ன ரனசிங்க, நிர்வாக கல்விக் கழகத்தின் ஆனையாளராகிய 'விங் கமான்டர்' டி.வி.டி தேசப்பிரிய உற்பட மேலும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.