ஜப்பான் இலங்கை நட்பு சங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடைத்திட்டம்.
2:59pm on Tuesday 17th December 2019
ஜப்பான் இலங்கை நட்பு சங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடைத்திட்டம் ஓன்று கடந்த 2019 நவம்பர் 25 ம் திகதி விமானப்படை தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களோடு சேவா வனிதா பிரிவின் தலைவி மயூரி பிரபாவி டயஸ் அவர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது வருகைதந்தவர்களை சாந்தோசமாக வரவேற்றுக்கும் முகமாக விமானப்படை நாட்டியக்குழுவினால் இசை நடனம் என்பன ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்தது. ஆரம்ப நிகழ்வாக தீபம் ஏற்றப்பட்டதோடு நாட்டிய குழுவினால் வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக தீபம் ஏற்றப்பட்டதோடு நாட்டிய குழுவினால் வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றது இதன்போது ஜப்பான் தூதுக்குழுவின் அதிகாரிகளை வரவேற்கும் முகமாக விங் கமாண்டர் ரொமேஷ் பெரேரா அவர்கள் வரவேற்பு உரையை நிகழ்த்தினார்.
ஆரம்பநிகழ்வாக 05 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து மூக்குக்கண்ணாடி 200 ம் பென்சில் பெட்டிகள் 100 சேவா வனிதா பிரிவின் தலைவியிடம் கையாளிக்கப்பட்டது.
அதன்பின்பு விளையாட்டு உபகாரணம்கள் என்பன விமானப்படை தளபதியிடம் கையளிக்கப்பட்டது மேலும் குறைந்த வருமானம் பெரும் பாடசாலை மாணவர்களுக்காக 100 புத்தகப்பைகள் கையாளிக்கப்பட்டது. அதன்பின்பு விளையாட்டு உபகாரணம்கள் என்பன விமானப்படை தளபதியிடம் கையளிக்கப்பட்டது மேலும் குறைந்த வருமானம் பெரும் பாடசாலை மாணவர்களுக்காக 800 புத்தகப்பைகள் கையாளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா தலைவி உற்பட பணிப்பாளர்கள் அதிகாரிகள் போன்றோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார் இந்த நிகழ்வின் இறுதியாக நன்றியுரை சேவா வனிதா பிரிவின் செயலாளர் ஸ்கொற்றன் ளீடர் பியூமி ஜயசுந்தர அவர்களினால்நிகழ்த்தப்பட்டது