சிகிரியா விமானப்படை தளத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வு திட்டம்.
சிகிரியா விமானப்படை தள சேவா வனிதா பிரிவு மற்றும் வைத்திய பிரிவு மற்றும் வைத்திய பரீட்சனை பிரிவின் ஏற்பாட்டில் கடந்த 2019 நவம்பர் 29 ம் திகதி சிகிரியா விமானப்படை தளத்தில் சேவை வீரர்களுக்கு எயிட்ஸ் விழிப்புணர்வு திட்டம் ஓன்று இடம்பெற்றது
இந்த நிகழ்வில் தம்புள்ளை வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் மற்றும் விமானப்படை வைத்திய பணிப்பாக அதிகாரிகள் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர் இந்த நிகழ்வு உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு இடம்பெறும் வேலைத்திட்டமாகும்.