விமானப்படை முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 04 வைத்து பயிற்சிப்பட்டறை.
11:00am on Thursday 9th January 2020
விமானப்படை முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 2019 ம் ஆண்டுக்கான 04 வது பயிற்சி பட்டறை 2019 டிசம்பர் 03 ம் திகதி விமானப்படை தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்றது . இந்த நிகழ்வை விமானப்படை நலன்புரி பணிப்பகம் மற்றும் சேவா வனிதா பிரிவினர்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
இந்த நிகழ்வில் முன்பள்ளி தொழில்நுற்ப பயிற்சி வல்லுநர் திருமதி . வயலட் சிறிவர்தன மற்றும் விமானப்படை ஆசிரியைகள் கலந்துகொண்டனர். மேலும் விரிவுரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் ஆரம்பகால குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்பள்ளி குழந்தைகளின் கற்பித்தல், அத்துடன் பயனுள்ள கற்றல் விளைவுகளுக்காக அவர்களின் வகுப்பறைகளில் செயல்பாடுகள், விளையாட்டு மற்றும் குழு பட்டறைகள் ஆகியவற்றை எவ்வாறு கற்பிக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுகளை வழங்கின. அதோடு நவீன கற்பித்தல் முறைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைகளிலும் இதன்போது ஆசிரியர்களுக்கு தெளிவுரை அளிக்கப்பட்டது . தொழில்நுட்ப ஆலோசகர் திருமதி வயலட் சிரிவர்தேனாவும் வதொடர்ந்து வருடாந்த இசை நிகழ்ச்சி குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.