கடேட் அதிகாரிகளுக்கான அனர்த்த முகாமைத்துவ பாடநெறியின் முதலாவது வெளியேற்று மற்றும் சான்றுதல் வழங்கும் வைபவம்.
11:02am on Thursday 9th January 2020
அனர்த்த முகாமைத்துவ  பாடநெறியின்  சான்றுதல்கள்  வழங்கும் மற்றும் முதலாவது கடேட் அதிகாரிகளுக்கான   பாடநெறியின்   வெளியேற்றுவைபவம்  கடந்த 2019  டிசம்பர்  06  ம் திகதி   முல்லைத்தீவு  விமானப்படை  தளத்தில்  அமைந்துள்ள  பேரிடர்  முகாமைத்துவ  பயிற்சி பாடசாலையில் இடமபெற்றது

இந்த நிகழ்வில்  முல்லைத்தீவு  விமானப்படை    அதிகாரி  குரூப் கேப்டன்  விஜயசிறிவர்தன மற்றும் பயிற்சி பாடசாலையின்  கட்டளை அதிகாரி ஸ்கொற்றன்  ளீடர்  மடகபோல  மற்றும் அதிகாரிகள்  பயிலுனர்கள்   கலந்துகொணடனர்.

இந்த 30 நாள் பாடத்திட்டத்தின் மூலம்பேரழிவுகள் மற்றும் ஆபத்துகள் அறிமுகம் பேரிடர் மேலாண்மை கவுன்சில் பேரிடர் மேலாண்மை அபாய மதிப்பீடு தயார்நிலை மற்றும் பதில் திட்டமிடல் சிவில் சட்டம் அவசரகால செயல்பாடுகள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகள் நிகழ்வுகள் கட்டளை அமைப்பு கோள திட்டம் மற்றும் முகாம் மேலாண்மை முதலுதவி விபத்து மேலாண்மை பாடங்கள் சுருக்கமாகன விரிவுரைகள் அளிக்கப்பட்டன.

இந்த பாடநெறியில்   04  கடேட்  ஆண்   அதிகாரிகள்  மற்றும் 01 பெண் அதிகாரியும்  இந்த பாடநெறியில்  பங்குபற்றினர் .
பரிசு பெற்றவர்களின் பட்டியலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்க்கவும்.
 

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை