இல 13 பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறி பட்டமைப்பு வைபவம்.
11:11am on Thursday 9th January 2020
இல 13 பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் சப்புகஸ்கந்த கல்லூரியின் பாடநெறி பட்டமைப்பு வைபவம் கடந்த 2019 டிசம்பர் 13 ம் திகதி தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ச கலையரங்கில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த பாடநெறியில் 76 ராணுவம், 33 கடற்படை, 30 விமானப்படை மற்றும் 18 அதனுடன் இணைந்த தேசிய சேவை அதிகாரிகள் அடங்கிய மொத்தம் 157 அதிகாரிகள் இன்று ஆண்டு படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர் பட்டம் பெற்றனர்.
இதன்போது ஸ்கொற்றன் ளீடர் பிரணீத் கொதிகாராவுக்கு சிறந்த மாணவர் அதிகாரி விருதும் வழங்கி கௌரவிக்கபட்டது அவருக்கு அதற்காக தங்க ஆந்தை ஓன்று வழங்கி வைக்கப்பட்டது .
இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்புத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜயகுநரத்ன ,ராணுவத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுமங்கள டயஸ், டி.எஸ்.சி.எஸ்.சி.யின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், இந்நிகழ்ச்சிக்கு விமானப்படை மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் மற்றும் முத்தரப்புப் படைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.