தகுதி அடையாளத்தை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் அளிக்கும் நிகழ்வு.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால் நான்கு (4) விமான பொறியாளர் ப்ரெவெட்ஸ், மூன்று (3) போர் கட்டுப்பாட்டு பேட்ஜ்கள்,மூன்று (3) பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் விமானங்கள் பாதுகாப்பு சுவரொட்டி போட்டியில் வெற்றி பெற்ற மூவருக்கானபரிசுகள் போன்றன வழங்கும் நிகழ்வு கடந்த 2019 டிசம்பர் 19 ம் திகதி விமானப்படை தலைமைக்காரியாலத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்த நிக்லாவில் விமான பொறியியல் பிரிவின் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் எம்.டி.ரத்நாயக்க, கட்டளை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி எயார் கமடோர் சமன் பல்லேவேலா, ரத்மலான விமானப்படைத்தள கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ம்பத் விக்ரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலதிக விபரங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்.