47வது தொகுதி அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வு வெகு விமர்சியாக நடைப்பெற்றது
3:36pm on Friday 16th September 2011
மூன்று மாதங்களாக திருகோனமலை, சீன குடா விமானப்படை முகாமிள் நடைப்பெற்று வந்த
அதிகாரிகளுக்கான நிர்வாகப்படிப்பை முடித்த 91 அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வு கடந்த செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி சிறப்பாக நடைப்பெற்றது.
'ரஜரட பல்கலைக்கழகம்' பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நிர்வாகப்படிப்பிள் 56 மூத்த அதிகாரிகளும், 33 இளைய அதிகாரிகளும், மேலும் 02 கடற்படை அதிகாரிகளும் பங்குபற்றியது குறிப்பிடதற்கதாகும்.
நிர்வாகப்படிப்பை முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வின் பிரதான விருந்தினர்ராக விமானப்படையின் தரைமார்க்க பாதுகாப்பு பிரிவின் துணை இயக்குனர் 'எயார் கொமதோரு' MLK பெரெரா அவர்கள் கலந்துகொன்டார்கள்.
மேலும் இந்த நிர்வாகப்படிப்பிள் சிரந்த மூத்த அதிகாரியாக 'பிலைட் சார்ஜன்' பிரேமசிரி LT அவர்களுக்கும், சிரந்த இளைய அதிகாரியாக 'கோப்ரல்' பன்டார HMSKH அவர்களுக்கும் சான்டுதள்கல் வழங்கி கௌரவித்தனர்.
நிர்வாக கல்விக் கழகத்தின் ஆனையாளராக 'விங் கமான்டர்' T.V.D தேசப்பிரிய அவர்களும், பிரதான ஆலோசகராக 'ஸ்கொட்ரன் லீடர்' A.S வெலிசர அவர்களும் சேவைப்புரிகின்றனர். 'ஸ்கொட்ரன் லீடர்' R.S.A.N.E ராஜபக்க்ஷ மற்றும் 'ஸ்கொட்ரன் லீடர்' J.B புஷ்சதெனிய ஆகியோர் நிர்வாக கல்விக் கழகத்தின் பயிற்றுவிப்பாளராக கடமைப்புரிகின்றனர்.