கொழும்பு விமானப்படை தளத்தின் சிறுவர் கொண்டாட்டம் மற்றும் வருடாந்த ஒன்றுகூடல் நிகள்வு.
கொழும்பு விமானப்படை தளத்தின் சிறுவர் கொண்டாட்டம் மற்றும் வருடாந்த ஒன்றுகூடல் நிகள்வு கடந்த 2019 டிசம்பர் 30 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வில் கொழும்பு விமானப்படை தளத்தின் உறுப்பினர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
பிற்பகல் 03.00 மணிக்கு ஆரமிக்கப்பட்ட இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மயூரி பிரபாவி டயஸ் அவர்கள் கலந்துகொண்டார் .
சிறு குழந்தைகளுக்காக நாய் நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகள் உட்பட பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன, பிரபலமான பாடகர்களின் பங்கேற்புடன் வருடாந்த ஒன்றுகூடல் விருந்து நடைபெற்றது.

SLAF Base Anuradhapura
SLAF Base Katunayake
SLAF Satation Mullaitive