துப்பாக்கி சுடுபவர்களுக்கான பயிற்சி முடித்து வெளியேறிய படையினர்
3:41pm on Friday 16th September 2011
விமானப்படையை சேர்ந்த 238 படையினர்கள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான பயிற்சியை வன்னி விமானப்படை பயிற்சி பாடசாலையில் கடந்த செப்டம்பர் 08ஆம் திகதி அன்று முடித்து மிக சிறப்பாக வெளியேறினர்.
இந்த உயர்தரப்பயிற்சி மூலம் முறைப்பட்ட படைப்பயிற்சி, ஆயுதப்பயிற்சி, சுடுவதற்கான பயிற்சி, காட்டு உயிர் வாழ்வு நிலைத்திடுதல், சிறிய சண்டை யுத்தம், தலைமைத்துவம், அறிவுத் சேகரித்தல், போன்ற பயிற்சிகளை படையினர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக விமானப்படை வன்னி முகாமில் கட்டளை
அதிகாரியான 'விங் கமான்டர்' KH ஏகனாயக அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் பயிற்சியில் சிறந்த விமானபடையினருக்கான சான்றிதழ்களையும், விருதுகளையும் பிரதம விருந்தினர் வழங்கி கௌரவித்தார்.