
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தும்பு மெத்தை உட்பத்திக்கான புதிய கட்டிடம் திறந்துவைப்பு.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தும்பு மெத்தை உட்பத்திக்கான புதிய கட்டிடம் திறந்துவைப்பு நிகழ்வு கடந்த 2020 ஜனவரி 08 ம் திகதி கட்டுநாயக்க படைத்தள கட்டளை அதிகாரி எயார் கொமடோர் துய்யகாந்த அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.
விமானப்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் கட்டளை அதிகாரி எயர் கொமடோர் .பாலசூரிய, படைப்பிரிவின் கட்டளை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்
விமானப்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் கட்டளை அதிகாரி எயர் கொமடோர் .பாலசூரிய, படைப்பிரிவின் கட்டளை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்



