
தியதலாவ விமானப்படை தளத்தின் கட்டளை புதிய கட்டளை அதிகாரி நியமனம்
தியதலாவ விமானப்படை தளத்திள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் வருன குனவர்தன அவர்களினால் புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சி.விக்கிரமரத்ன அவர்களுக்கு பொறுப்புக்கள் கையளிக்கும் நிகழ்வு கடந்த 2020 ஜனவரி 13 ம் திகதி இடம்பெற்றது.
இதன் போது உத்தியோக பூர்வமாக கடமைகளை கையளிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது. இதன் போது உரை நிகழ்த்திய முன்னாள் கட்டளைஅதிகாரி அவர்கள் அனைவருக்கும் நன்றிகூறினார்.
இதன் போது உத்தியோக பூர்வமாக கடமைகளை கையளிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது. இதன் போது உரை நிகழ்த்திய முன்னாள் கட்டளைஅதிகாரி அவர்கள் அனைவருக்கும் நன்றிகூறினார்.




