2019 ம் ஆண்டுக்கான IPSC கூர்மையான துப்பாக்கிச்சூட்டு போட்டிகளில் விமானப்படை விளையாட்டு வீரர்களிடமிருந்து சிறந்த செயல்திறன்
3:18pm on Friday 17th January 2020
துப்பாக்கிச்சூட்டு சங்கம் ஒழுங்கமைக்கப்பட்ட 2019 ம் ஆண்டுக்கான IPSC  துப்பாக்கிச்சூட்டு போட்டிகள்  கடந்த 2020 pனுவரி மாதம் 10 முதல் 13 வரை  பானலுவ  இலங்கை இராணுவ முகாம் துப்பாக்கி முனையில் நடைபெற்றது. 14 அணிகள்  கொண்ட இந்த போட்டியில் 192 வீரர்கள் வீராங்கனைகள்  கலந்து கொண்டனர். இலங்கை விமானப்படை, இராணுவ மற்றும் கடற்படை மற்றும் போலீஸ் படை பிரிவினரால் களந்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் இலங்கை விமானப்படை சார்பாக 13 ஆண்களும் 07 பெண்களும் பங்கேற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை