முல்லைத்தீவு விமானப்படை தளத்தினால் விசேட சமூகசேவை திட்டம் .
10:30am on Tuesday 21st January 2020
முல்லைத்தீவு விமானப்படைத்தளத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள முன்னிலை பாலர் பாடசாலைக்கு புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களை வரவேற்கும் வைபவம் கடந்த 2020 ஜனவரி 18 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வுக்கு முல்லைத்தீவு விமானப்படையினர் தங்களது அனுசரணையை வழங்கி இருந்தார்கள்.
இதன்போது முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் விஜேசிறிவர்தன அவர்களினால் பள்ளிமாணவர்ளுக்கு பைகள் மற்றும் அத்தியாவசிய நிலையான பொருட்களை உள்ளடக்கிய பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது . மேலும் பாடசாலைக்குதேவயான வெள்ளைப்பலகை மற்றும் பாடசாலை உபகாரணம்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பள்ளியின் கட்டளை அதிகாரி, விங் கமாண்டர் .ரணசிங்க மற்றும் 37 ரெஜிமென்ட் பிரிவின் செயல் கட்டளை அதிகாரி, ஸ்கொற்றன் லீடர் எச்.ஆர்.எம்.எல்.ஆர் திசானாயக, மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் பங்கேற்றனர்.