![](../uploads/news/book_donation_amp/12.jpg)
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புத்தகம்கள் அன்பளிப்பு நிகழ்வு.
8:11pm on Tuesday 28th January 2020
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புத்தகம்கள் அன்பளிப்பு நிகழ்வு அம்பாறை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு கடந்த 2020 ஜனவரி 23 ,24 ம் திகதிகளில் இடம்பெற்றது . இந்த நிகழ்வுகள் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.மயூரி பிரபாவி டயஸ் அவர்களின் வழிகாட்டலின்கீழ் அம்பாறை விமானப்படை கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது இடம்பெற்றது.
மேலும், மார்ட்டின் விக்ரமசிங்க அறக்கட்டளை ஏற்பாடு செய்த கல்வி கண்காட்சியும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது அம்பாறை பகுதியில் உள்ள பாடசாலை நூலகத்திற்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் அம்பாறை விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் சுரேஷ் பெர்னாண்டோ மற்றும் சேவா வனிதா அங்கத்தவர்கள் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், மார்ட்டின் விக்ரமசிங்க அறக்கட்டளை ஏற்பாடு செய்த கல்வி கண்காட்சியும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது அம்பாறை பகுதியில் உள்ள பாடசாலை நூலகத்திற்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் அம்பாறை விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் சுரேஷ் பெர்னாண்டோ மற்றும் சேவா வனிதா அங்கத்தவர்கள் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/1.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/2.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/3.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/4.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/5.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/6.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/7.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/8.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/9.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/11.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/12.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/13.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/14.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/15.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/16.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/17.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/18.jpg)
![Seva Vanitha Unit Conducts Special Book Donation Programme at Ampara](../uploads/news/book_donation_amp/19.jpg)