சீன குடா விமான **பயிற்சி** பிரிவின் 60வது நிறைவாண்டு விழா*இலங்கை
9:32am on Monday 19th September 2011
விமானப்படையின் சீன குடா முகாமின் விமான பயிற்சி பிரிவின் 60வது நிறைவாண்டு விழா 01.09.2011ம் திகதியன்று மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.
அத்தோடு 01.09.1951ம் திகதியன்று சீன குடா விமானப்படை முகாமில் இப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதுடன், கடந்த 60 வருடங்களாக தாய்நாட்டிற்காக பல்வேறு சேவைகளை
வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த பிரிவின் மூலம் சிப்மன்க், சி-150, பிடி-6 மற்றும் கெ-8 போன்ற விமான பயிற்சிகளை படையினர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்நிகழ்வில் கண் தானம் வழங்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். எனவே சுமார் 500க்கும் மேற்பட்ட நன்கொடையாளார்கள்
பங்குபற்றியதுடன் இது இம்முகாமின் ஒரு சமூக சேவையாகவே இடம்பெற்றமை விஷேட
அம்சமாகும். இவ் விசேட நிகழ்வில் சீன குடா முகாமின் கட்டளை அதிகாரி உட்பட மேலும்
பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

Boddhi Pooja

Children's Home

Eye Donation

Get together

Planting Campaign

Working Parade