தீயணைப்பு அடிப்படை பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பயிற்சியாளர்களுக்கான சான்றுதல் வழங்கும் வைபவம்.
12:21pm on Tuesday 11th February 2020
இல 168 அடிப்படை தீயணைப்பு மற்றும் தீயணைப்பு டெண்டர் பராமரிப்பு பயிற்சிநெறியின் சான்றுதல் நிகழ்வு கடந்த 2020 ஜனவரி 31 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக தலைமை தீயணைப்பு அதிகாரி, விங் கமாண்டர் சி.பி. ஹெட்டியராச்சி கலந்து கொண்டார். மேலும் தீயணைப்புமற்றும் தீயணைப்பு டெண்டர் பராமரிப்புப் படைப் பள்ளியின் பதில் கட்டளை அதிகாரி , ஸ்கொற்றன் லீடர் எச்.கே.ஏ டி அல்விஸ், பயிற்றுநர்கள் மற்றும் பாடசாலை அங்கத்தவர்களும் அணிகளும் கலந்து கொண்டனர்.
அவர்களின் பயிற்சி சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பாரம்பரிய ‘சான்றிதழ் வழங்கும் விழா’ அந்தந்த பயிற்சி திட்டத்தின் முடிவில் நடத்தப்பட்டது .
இந்த 20 வார பயிற்சியில் தீ இரசாயனவியல் , அடிப்படை கணக்கீடு, சுவாசக் கருவி, மீட்பு, தீ எச்சரிக்கை அமைப்பு, தீ தடுப்பு, விபத்து போக்குவரத்து முறைகள். என்பன பயிற்சியளிக்கப்பட்டது.