இலங்கை விமானப்படையினர் 72 வது சுதந்திர தினத்தில் இணைந்தது.
12:28pm on Tuesday 11th February 2020
72 வது சுதந்திர தின  நிகழ்வுகள் கடந்த 2020 பெப்ரவரி 04 ம் திகதி  1948 ம் ஆண்டு  ஆங்கிலேயர்களிடம் இருந்து  இந்த நாடு சுதந்திரம் பெற்றதை  நினைவு கூறும்  இலங்கை  சுதந்திர சதுக்கத்தில்  விமர்சயாக இடம்பெற்றது.

இந்த  நிகழ்வில்  இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின்   அதிமேதகு  ஜனாதிபதி  கோட்டபாய ராஜபக்ஸ  அவரகள்  பிரதான அதிதியாக  கலந்துகொண்டார்  மேலும்  பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் ,  மற்றும் அமைச்சர்கள் , ஆளுநர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள்  ,அமைச்சின் செயலாளர்கள்  , மார்ஷல் ஒப்  தி ஏயார்போர்ஸ்   , அட்மிரல் ஒப்பி தி பிளிட் ,   முப்படை தளபதிகள் , போலீஸ் பதில் பிரதானி , மற்றும்  ரஷ்ய நாட்டின் தரைப்படை கட்டளை அதிகாரி , மற்றும்     வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் முப்படை சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள்  பொது மக்கள்  கலந்துகொண்டனர் .

இதன்போது  முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை  மற்றும்   ஆயுதம்கள்   வாகன பேரணிகள் என்பனவும்  விமானப்படையின்   விமான சாஹசம்களும்  இடமபெற்றது  மேலும்  அனைத்து மதத்தினரின்  கலாச்சரத்த்தை  பிரதிபலிக்கும்  முகமாக   கலாச்சர  நிகழ்வுகளும்  இடம்பெற்றது.

மேலதிக  தகவல்களுக்கு   ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை