விமானப்படை உள்ளக கூடைப்பந்தாட்டப்போட்டி - 2011
2:41pm on Monday 26th September 2011
இலங்கை விமானப்படை கடுநாயக்க முகாமானது கடந்த 02.09.2011ம் திகதியன்று இடம்பெற்ற 2011 முகாம்களுக்கிடையிலான கூடைப்பந்தாட்டப்போட்டியில் வெற்றியீட்டியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் கொழும்பு விமானப்படை மற்றும் கடுநாயக்க விமானப்படை தொழில் நுட்ப பிரிவுக்கும் இடையில் இடம்பெற்றதுடன் இதில் கடுநாயக்க தொழில் நுட்ப பிரிவு கூடைப்பந்தாட்ட அணி வெற்றியீட்டியது. மேலும் பெண்களுக்கான இறுதிப்போட்டியில் வெற்றியை கடுநாயக்க கூடைப்பந்தாட்ட அணி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் கூடைப்பந்தாட்டப்போட்டியில் மிக சிறந்த விளையாட்டு வீரராக கடுநாயக்க விமானப்படை தொழில் நுட்பப்பிரிவின் "பிலைன் ஒபிசர்" HMTK ஹெரத் மற்றும் மிக சிறந்த வீராங்கனையாக கடுநாயக்க விமானப்படை பிரிவின் கோப்ரல் மலிந்தா ஆகியோர் விருதுகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இங்கு பிரதம அதிதியாக இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் துணைத்தலைவர் திரு.அஜித் குமார அவர்கள் உட்பட மேஜர் ஜெனரால் ஜனக ரத்னாயக, விமானப்படையின் விளையாட்டுப்பிரிவின் ஆணை அதிகாரி "எயார் கொமடோர்" ஹர்ஸ பெனாந்து, ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டன்" லக்சிரி குனவர்தன மற்றும் "குரூப் கெப்டன்" வசந்த அமரகோன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.