
வருகை தந்த பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி அவர்களின் மனைவிக்கு விமானப்படை சார்பாக வரவேற்பு நிகழ்வு .
பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியின் மனைவி திருமதி. தசினா முஜாஹித்தை இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவு தலைவி மயூரி பிரபாவி டயஸ் அவர்களினால் 2020 பெப்ரவரி 06 ம் திகதி காலை கட்டுநாயக்க விமானப்படைத்தள அதிகாரிகள் இல்லத்தில் அன்புடன் வரவேற்கப்பட்டார் .
இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.











































