2020 ம் ஆண்டு விமானப்படை கொக்கி இடைநிலை போட்டி
4:23pm on Friday 14th February 2020
விமானப்படை  தளங்களுக்கிடையிலான  இடை நிலை  2020 ம் ஆண்டுக்கான கொக்கி   போட்டிகள்  கடந்த 2020 பெப்ரவரி 06 ம் திகதி ஏக்கல   விமானப்படை தளத்தில்  இடம்பெற்றது.
இந்த போட்டிகளில்  வன்னி   மற்றும் ஏக்கல   விமானப்படை தளங்கள் முறையே ஆண் பெண் பிரிவில்  வெற்றி பெற்றது.

இரண்டாம் இடத்தை  கொழும்பு மற்றும்  கட்டுநாயக்க   விமானப்படை  தளங்கள்  முறையே  ஆண் பெண் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக  விமானப்படை  விமான பொறியியல்  பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க  அவர்கள் கலந்துகொண்டார்  மேலும் விமானப்படை கொக்கி சம்மேளன தலைவர்   எயார் வைஸ் மார்ஷல் நிஷென் அபேசிங்கே, மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள்    கலந்துகொண்டனர்.

மேலும்  விசேட பதக்கம் பெற்றவர்களின் பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை