பாதுகாப்பு சேவைகள் கரப்பந்தாட்ட போட்டித்தொடரில் தொடர்ந்தும் 07 வது முறை இலங்கை விமானப்படை மகளிர் அணியினர் வெற்றி
2020 பாதுகாப்பு சேவைகள்   கரப்பந்தாட்ட  போட்டித்தொடரில்  தொடர்ந்தும் 07 வது முறை  இலங்கை  விமானப்படை  மகளிர் அணியினர் வெற்றி பெற்றனர்  ஆண்கள் பிரிவில்  02 ம்  விமானப்படை  ஆண்கள் அணியினர் பெற்றனர் .

இந்த போட்டிகள்  2020 பெப்ரவரி  12 தொடக்கம் 14 வரை  கட்டுநாயக்க  விமானப்படை  தளத்தில்  இடம்பெற்றது.

இதன்  இறுதி போட்டியில்  விமானப்படை  பெண்கள்` அணியினர்  இராணுவப்படை   பெண்கள் அணியினரை  எதிர்கொண்டு 3-0 எனும் கணக்கில் வெற்றி பெற்றனர்   இந்த வெற்றியை தொடர்ந்து  இந்து 07 வது  தொடர் வெற்றியை  பதிவுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது பிரதம விருந்தினராக விமானப்படை பயிற்ச்சி  பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்கள் கலந்து கொண்டார். மேலும்  விமானப்படை  கரப்பந்தாட்ட சம்மேளன  தலைவர் எயார்  கமடோர் ஆர்.என்.திலகசிங்க, மற்றும்  இராணுவ , கடற்படை  அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை