வருடாந்த முகாம் பரிசோதனை ஏகல - 2011
2:49pm on Monday 26th September 2011
ஏகல விமானப்படை முகாமின் வருடாந்த பரிசோதனை கடந்த 16.09.2011ம் திகதியன்று
விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில்
இடம்பெற்றது.
மேலும் இங்கு விமானப்படைத்தளபதியின் வருகையை அடுத்து ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டன்" LD குனவர்தன அவர்களினால் வரவேற்கப்பட்டார். அத்துடன் விஷேட அணிவகுப்பு மரியாதையொன்றினையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இறுதியாக முகாமின் அனைத்து உரிப்பினர்களிடமும் விமானப்படைத்தளபதி உரையாற்றியதுடன், முகாமின் சிறப்பான ஒழுங்கமைப்புக்காக தனது பாராட்டுக்களையும் தெரிவித்தமை விஷேட அம்சமாகும்.