சீனவராய விமானப்படை தளத்தில் நிர்வாக மற்றும் மேலாண்மை செயல்திறன் மேம்பாட்டு தொகுதி நிறைவுக்குவந்தது.
4:56pm on Tuesday 25th February 2020
நிர்வாக மற்றும் மேலாண்மை செயல்திறன் மேம்பாட்டு தொகுதி பாடநெறியின் 02 அமர்வின் 03 வது பாடநெறி கடந்த 2020 பிப்ரவரி 17 ம் திகதி ஆரம்பித்து 19 ம் திகதி சீனவராய விமானப்படை தளத்தில் நிறைவுக்கு வந்தது . இந்த பட்னரியின் பாடநெறியின் ஆரம்ப உரையை கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் எஸ்.டி.ஜி.எம் சில்வாஅவர்கள் நிகழ்த்தி ஆரம்பித்துவைத்தார் .
இந்த பயிற்சி தொகுதியின் நோக்கம் இலங்கை விமானப்படையில் பிரதான தளங்களின் கட்டளை அதிகாரிகள் மற்றும்படைத்தள கட்டளை அதிகாரிகளின் நிர்வாக மற்றும் நிர்வாக திறன்களை மேம்படுத்துவதோடு நிறுவன கலாச்சாரம் மற்றும் நிர்வாக சூழலில் சவால்களை முகம்கொடுப்பது எவ்வாறு என கற்றுக்கொள்வதற்காக.
இதன்போது அவர்களுக்கு சிறந்த்ய ஆலோசனைகள் மற்றும் அனுபவங்கள் கிடைக்கபெற்றன இதன்போது அவரக்ளுக்கிடையே கலந்துரையாடல் மற்றும் விவாதம்கள் என்பன மூலம் பயிற்சிகளும் ஆலோசனைகளும் கிடைக்கப்பெற்றது.