சீனவராய விமானப்படை தளத்தின் இல 03 கடல்சார் படைப்பிரிவின் கட்டளை புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
சீனவராய விமானப்படை தளத்திள் இல 03 கடல்சார் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பிரேமசிங்க அவர்களினால் புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளை அதிகாரி விங் கொமாண்டர் வெலகெதர அவர்களுக்கு பொறுப்புக்கள் கையளிக்கும் நிகழ்வு கடந்த 2020 பெப்ரவரி 24 ம் திகதி இடம்பெற்றது.
இதன்போது உத்தியோக பூர்வமாக கடமைகளை கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது இதன்போது படைத்தளத்தின் அதிகாரிகள் மற்றும் படைவீர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது உரை நிகழ்த்திய முன்னாள் கட்டளைஅதிகாரி அவர்கள் அனைவருக்கும் நன்றிகூறினார்.