முதல் முதலாக ரத்மலான விமானப்படை தளத்தில் விமானிகளுக்கான செயட்பாட்டு பயிற்சி பட்டறை ஓன்று நாடாத்தப்பட்டது .
மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண சேவைகள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இலங்கை உரிமம் பெற்ற ஒரே நிறுவனம் இலங்கை விமானப்படை மட்டுமே.

இந்த நடவடிக்கைகளில் உள்ளடங்குவது வான்வழி  தீயணைப்பு, வான்வழி கண்காணிப்பு மற்றும் கயிறு மீட்பு, வான்வழி மீட்பு நடவடிக்கைகள், ரிக் மற்றும் டிராப் செயல்பாடுகள், சிறப்பு கண்காணிப்பு  மற்றும் பிரித்தெடுத்தல் நடவடிக்கைகள் மற்றும் பாராசூட் நடவடிக்கைகள் ஆகியவையாகும் .

விமானப்படை வான் வலி செயட்பட்டு பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல்  ஜெயசிங்க அவர்களின்  ஆலோசைனையின் கீழ் இல 04  ம் ஹெலிகொப்டர் படைப்பிரிவின்  கட்டளை அதிகாரியினால் ஹெலிகொப்டர்  விமானிகளுக்கு   பயிற்ச்சி பட்டறை ஓன்று  கடந்த  2020 மார்ச் 13 ம் திகதி    ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இல 6,7 மற்றும் 9 ம் படைப்பிரிவின்  கட்டளை அதிகாரிகள் மற்றும் பயிற்சி கட்டளை அதிகாரிகள் ,  விமானிகள்  ,  பொறியியலார்கள் ஆகியோர்  கலந்துகொண்டனர் . மேலும்   ரெஜிமென்ட்  விஷேட  படைப்பிரிவு , பரசூட்  பயிற்ச்சி படைப்பிரிவு கட்டளை அதிகாரிகளும்  இணைந்து கொண்டனர்.வான் வழி  செயற்பாட்டு  பணிப்பளார் அவர்களின்  வருகையின் பின்பே இந்த பயிற்சி பட்டறை  ஆரம்பம் செய்யப்பட்டது.

நேரம் மற்றும் சூழ்நிலைமாற்றம்  மற்றும் செயல்படும் சூழல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால் விமானப் பட்டறை மிகவும் முக்கியமானது அதற்கேற்ப விமானப்படை உருவாக வேண்டும். அதற்கான ஒரு சிறந்த புரிந்துணர்வுக்கான ஒரு பட்டறையாக இந்த பயிற்சி பட்டறை அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த பட்டறை ஒரு இடைநிலை பட்டறையாக நடைபெற்றது, அங்கு விமானிகள் தங்கள் அனுபவத்தை மற்ற அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டனர் மற்றும் எதிர்கால செயல்பாடுகள்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை