
இலங்கை விமானப்படையானது தேசிய இரத்தமாற்ற சேவைக்கு தனது பங்களிப்பை வழங்கியது.
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் ஆலோசனையின்கீழ் தேசிய இரத்தமாற்ற சேவைக்கு தனது பங்களிப்பை வழங்கும் முகமாக கடந்த சிலநாட்களாக விமானப்படை தளங்களில் இரத்தம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது .
கொழும்பு விமானப்படைத்தளம்
சீனங்குடா விமானப்படைத்தளம்





மட்டக்களப்பு விமானப்படைத்தளம்








அனுராதபுர விமானப்படைத்தளம்
மிகிரிகம விமானப்படைத்தளம்