இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 172 பேர் வீடுதிரும்பினர்.
3:46pm on Monday 11th May 2020
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 172 பயணிகளை தனிமைப்படுத்தும் முகமாக இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு கடந்த 2020 மார்ச் 20 ம் திகதி அழைத்துவரப்பட்டனர்.
இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும் நேரடி மேட்ர்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.
இதன்போது அவர்களுக்கான சாப்பாடு மற்றும் தங்குமிட வசதிகள் மற்றும் 4ஜி இணைய வசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டன
24 மணிநேர கண்காணிப்புடன் விமானப்படை மருத்துவக்குழுவினர் செயற்பட்டுவருகின்றனர்.
இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பதிரன அவர்களின் மேட்ர்பார்வையின் கீழ் 14 நாட்கள் வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு தங்களது வீடுகளுக்கு போக்குவரத்து வசதியுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.