பங்களதேஸ் விமானப்படை அதிகாரிகளுக்கான இல 08 விமான தளம் மற்றும் அடிப்படை பாதுகாப்பு தேர்ச்சி பயிற்சிநெறி தியத்தலாவ விமானப்படை தளத்தில்.
8:53am on Thursday 14th May 2020
பங்களாதேஸ் விமானப்படை  அதிகாரிகள் மற்றும் படை வீர்ரகளுக்கான    விமான ஓடுபாதை  மற்றும்   படை தளம் பாதுகாப்பது  தொடர்பான  பயிற்ச்சி  நெறி கடந்த 2020 ஜனவரி 21 ம் திகதி தியத்தலாவ  விமானப்படை தளத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்த பாடநெறியில் 04 அதிகாரிகள் மற்றும் 06 படை வீரர்களும்  கலந்து கொண்டுள்ளனர்   இந்த பாடநெறி 2020  மார்ச் மதம் 26  ம் திகதி வரை இடம்பெற  உள்ளது.

இந்த பாடநெறி  45 நாட்கள் இடம்பெறவுள்ளது 10 நாட்கள் அம்பாறை  விமானப்படைத்தளத்தில்  விமானப்படை  தள பாதுகாப்பு  பயிற்சிநெறியில்  ஈடுபட்டனர்.

இதன்போது ஆயுதப் பயிற்சி, பணியாளர்கள் போர் திறன்கள், செயல்பாட்டு மைதானம் மற்றும் செயல்பாட்டு வானூர்தி நுட்பங்கள், உளவுத்துறை, புலம் மற்றும் அலுவலர் பொறுப்புகள் ஆகிய துறைகளில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

இதன் நிறைவின் சான்றுதல்வழங்கும்  நிகழ்வு  2020 ஏப்ரல்  15 ம் திகதி   தியத்தலாவ  விமானப்படை தளத்தில்  அதன் கட்டளை அதிகாரி  எயார் கொமடோர்  விசக்ரமரத்ன அவர்களின்  தலைமயில் இடம் பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை