இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்ட175 பேர் வீடுதிரும்பினர்.
9:54am on Thursday 14th May 2020
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை , வாழைத்தோட்டம் , கொட்டாஞ்சேனை மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகளில் இருந்து வருகை தந்த 175 நபர்களை தனிமைப்படுத்தும் முகமாக இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு கடந்த 2020 ஏப்ரல் 22 ம் திகதி அழைத்துவரப்பட்டனர்.
இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும் நேரடி மேட்ர்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.
இந்த குழுவில் 83 ஆண்கள் 91 பெண்கள் உள்ளடங்கலாக 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் அதன்பின்பு அவர்கள் தங்களது இருப்பிடம்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பதிரன அவர்களின் மேட்ர்பார்வையின் கீழ் 21 நாட்கள் வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு தங்களது வீடுகளுக்கு போக்குவரத்து வசதியுடன் கடந்த 2020 மே 11 ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டனர்.