வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பொதுமக்கள் வீடுதிரும்பினர்.
6:36pm on Saturday 16th May 2020
கடற்படையினரின் குடும்பத்தினரை தனிமைப்படுத்தும் முகமாக வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு அழைத்துவரப்பட்டு அவர்கள் தனிமைபப்டுத்தல் நிறைவடைந்தபின்பு மீண்டும் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த குழுவில் 92 ஆண்கள் 88பெண்கள் உள்ளடங்கலாக தனிமைப்படுத்தப்பட்டு அதன்பின்பு அவர்கள் தங்களது இருப்பிடம்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும் நேரடி மேட்ர்பார்வையின் கீழ் இந்த பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக தேவையான அனைத்து தேவைகளும் வழங்கப்பட்டன.
வன்னி விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமடோர் இந்திரஜித் வீரசூரிய அவர்களின் மேற்பார்வையின்கீழ் இவர்கள் கண்காணிக்கப்பட்டு கடந்த 2020 மே 15 ம் திகதி தங்களது இருப்பிடம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.