கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள சிவில் பொறியியல் படைப்பிரிவின் 17 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமுக சேவைத்திட்டம்.
கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் அமையந்துள்ள சிவில் பொறியியல் படைப்பிரிவின் 17 வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் கடந்த ஜூன் 13 தொடக்கம் 17 வரை இடம்பெற்றன.
இந்த படைப்பிரிவில் 15 அதிகாரிகள் மற்றும் 1832 படைவீரர்களும் உள்ளனர் இலங்கை விமானப்படை தலைமைக்காரியாலத்தினால் திட்டமிட்டபடி அனைத்து கட்டிட நிர்மாணங்களும் இந்த படைப்பிரிவினால் செயற்படுத்தப்படுகிறது.
இந்த படைப்பிரிவினால் கட்டுநாயக்க படைத்தளத்திற்கு அருகில் வசிக்கும் ஏழை எளிய குடும்பத்தினருக்கு உலருணவு பொதிகள் வழங்கப்பட்டது. இந்த வேலைத்திட்டம் படைப்பிரிவின் கட்டளைஅதிகாரி விங் கமாண்டர் ஏகநாயக்க அவர்களின் வழிக்கட்டலின்கீழ் இடம்பெற்றது.