இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல்முதலாக முல்கிரிகல விகாரை மலையுச்சியில் புத்தர்சிலை ஒன்றை ஹெலிகொப்டர் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டது.
7:28am on Wednesday 1st July 2020
இலங்கை விமானப்படையினால் முல்கிரிகல ரஜமஹா விகாரை மலையுச்சியில் 3500 கிலோ கிராம் எடையும் 08 அடி உயரமும் கொண்ட புத்தர்சிலை ஓன்று கடந்த 2020 ஜூன் 19 ம் திகதி விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டது.
இந்த புத்தர்சிலையை வீரகெட்டிய மந்தாதுவ விளையாட்டு மைதானத்தில் இருந்து சுமார் 03 மைல் தூரம் விமானப்படையின் 06 ம் ஹெலிகாப்டர் படைப்பிரிவின் எம் ஐ 17 ரக ஹெலிகாப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. இதுவே விமானப்படை வரலாற்றில் அதிக சுமையை விமானம் மூலம் கொண்டு சென்ற முதல் சந்தர்ப்பமாகும்.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் நேரடி மேற்பார்வையின்கீழ் இந்த பணிகள் அனைத்தும் இடம்பெற்றன மேலதிக விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.