தியத்தலாவ விமானப்படை தளத்தின் இல 47 வது அணிவகுப்பு பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிநெறி நிறைவின் அவர்களுக்கான அடிக்கோல் கையளிக்கும் வைபவம்.
தியத்தலாவ விமானப்படை தளத்தின் இல 47 வது அணிவகுப்பு தொழில்நுட்ப பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிநெறி நிறைவின் அவர்களுக்கான அடிக்கோல் கையளிக்கும் வைபவம். கடந்த 2020 ஜூன் 27 ம் திகதி இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் பிரதான அதிதியாக தியத்தலாவ விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமடோர் விக்ரமரத்ன அவர்கள் கலந்துகொண்டார் மேலும் அதிகாரி கட்டளை பயிற்ச்சி விங் கமாண்டர் பண்டார மற்றும் அதிகாரிகள் பயிற்றுநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது 30407 சார்ஜெண்ட் சந்திரசேன அணைத்தது துறையிலும் சிறந்த மாணவருக்கான விருதை வென்றார் மேலும் இதன்போது 10 பேருக்கு அடிக்கோல் கையளிக்கப்ட்டது.