இலங்கை விமானப்படையினால் புதிதாக விமானப்படை விசேட வான் இயக்க படைப்பிரிவிற்காக அறிமுகப்படுத்தப்ட்ட இல 01 உயர்தர நிராயுதபாணியான போர் பயிற்சிநெறியின் நிறைவு.
8:17pm on Wednesday 15th July 2020
இலங்கை விமானப்படை விசேட வாணியக்க படைப்பிரிவினருக்கான இல 01 உயர்தர நிராயுதபாணியான போர் பயிற்சி பாடநெறி கடந்த 2020 ஜூன் 15 ம் திகதி அம்பாறை விமானப்படைத்தளத்தில் நிறைவுக்கு வந்தது இந்த பாடநெறிகள் அப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் லீடர் பானுக பண்டார அவர்களின் வழிகாட்டல் மற்றும் செயற்பட்டின்கீழ் இடம்பெற்றது.
இந்த பயிற்சிநெறியின்போது , நிராயுதபாணியான போர் நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு கடமைகளைச் செய்யும்போது அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்கான பயிற்சியின் போது, அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மேம்பட்ட தற்காப்பு கலைகள், மண், நீர், ஓட்டுநர் வாகனங்கள் மற்றும் ஆயுதக் குறைப்பு குறித்த மேம்பட்ட பயிற்சி ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பாடநெறியில் 01 அதிகாரி உட்பட 19 படைவீரர்கள் கலந்துகொண்டார் இந்த பாடநெறி 14 நாட்கள் இடம்பெற்றது மேலும் கடந்த 2020 ஜூலை 01 ம் திகதி இடம்பெற்ற இதன் இறுதி நிகழ்வில் அம்பாறை விமானப்படை பதில் கட்டளைஅதிகாரி விங் கமாண்டர் நிரோஷ் சேனாதீர கலந்துகொண்டு வெற்றிக்கேடயம்களை வழங்கி வைத்தார்.