ஆஸ்திரேலியா (11 வயதுக்கு கீழ்ப்பட்ட) கிரிக்கெட் அணியின் இலங்கைக்கான விஜயம்
11:07am on Monday 24th October 2011
சர்வதேச கிரிககெட் வர்ணனையாளராகிய டோனி கிரேக் அவர்களின் தலைமையில் 11 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியினர் கடந்த அக்டோபர் மாதம் 03ம் திகதியன்று இலங்கை விமானப்படை சீன குடா முகாமிளுக்கு வருகை தந்தனர்.
மேலும் 33 உறுப்பினர்கலை கொன்ட 11 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியினர் இலங்கை விமானப்படை "மார்பல் பீச்" விடுதியில் தங்கும் வசதியை பெற்றுக்கொண்டமை விஷேட அம்சமாகும்.
எனவே நட்புணர்வு கிரிக்கெட் போட்டியானது இலங்கை (கிழக்கு மாகாணம்) மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைப்பெற்றதுடன் இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியானது 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை (கிழக்கு மாகாணம்) அணியினர் 1 விக்கெட் மாத்திரம் இழந்து 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் மழையினால் போட்டிக்கு இடையூறூ ஏற்பட்டதின் காரனத்தால் போட்டி நிறுத்ததப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் திருகோனமலை, சீன குடா விமானப்படை முகாம் கல்விக் கழகத்தின் ஆனையாளராகிய "குரூப் கெப்டன்" பிரசன்ன ரனசிங்க மற்றும் சர்வதேச கிரிககெட் வர்ணனையாளராகிய டோனி கிரேக் ஆகியோர் போட்டியாளர்களுக்கு சான்டுதள்கல் வழங்கி கௌரவித்தனர்.