கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தின் வைத்தியசாலை 73 ம் வருட நினைவை கொண்டாடியது.
கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தின் வைத்தியசாலை 73 ம் வருட நினைவை கடந்த 2020 ஜூலை 23 ம் திகதி இடம்பெற்றது .இதனை முன்னிட்டு மாக்கந்துர வெல்கம் வில்லேஜ் முதியோர் இல்லத்தில் வைத்தியசாலை கட்டளை அதிகாரி எயார் கொமடோர் அபேசேகர அவர்களின் வழிகாட்டலின்கீழ் வேலைத்திட்டம்கள் இடம்பெற்றது.
சுற்றுப்புறத்தை சுத்தம் செய்வதற்கான ஒரு ஷ்ரமதான வேலை , வயோதிபர்களுக்கான மருத்துவ உதவிகள் , இசை அமர்வு மற்றும் நாடகத்தை உள்ளடக்கிய ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி, தேனீருடன் காலை சிற்றுண்டி, தேநீர் மற்றும் மாலை உணவுகளுடன் தேநீர் மற்றும் இரவு உணவு என்பன அணைத்து முதியோர்களுக்கு அழிக்கப்பட்டது.