48 சிவில் பொதுமக்கள் விமானப்படையினால் பரிபாலிக்கப்படும் வெளிசர பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மைய்யத்தில் இருந்து வெயியேற்ற்றம்.
3:43pm on Thursday 6th August 2020
48 சிவில் பொதுமக்கள் விமானப்படையினால் பரிபாலிக்கப்படும் வெளிசர சுவாசநோய் வைத்தியசாலையில் பிரிவில் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக நிறைவுசெய்தபின் கடந்த 2020 ஜூலை 25 ம் திகதி வீடுதிரும்பினார்.
இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையம் வெலிசரா தேசிய மருத்துவமனையின் 11 மற்றும் 12 வார்டுகளை புதுப்பித்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நிறுவப்பட்டது.
இந்த தனிமைப்படுத்தல் மையமானது ஏக்கல விமானப்படைத்தளத்தினால் பரிபாலிக்கப்படுகிறது ஏக்கல விமானப்படைத்தள கட்டளைதிகாரி எயார் கொமடோர் முதிதமாகவத்தகே அவர்களின் மெட்ராபார்வையின்கீழ் வைத்திய பிரினால் பாலனைசெய்து வரப்படுகிறது.