விமானப்படையின் வன்னி விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த சிவில் பொதுமக்கள் வீடுதிரும்பினார்.
3:54pm on Thursday 6th August 2020
டுபாய் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த 165 நபர்களை தனிமைப்படுத்தும் முகமாக வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு வருகைதந்து கடந்த 2020 ஜூலை 29 ம் திகதி வீடுதிரும்புனார்கள் .
இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும் நேரடி மேட்ர்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.
வன்னி விமானப்படை கட்டளை அதிகாரிஎயார் கொமடோர் வீரசூரிய அவர்களின் மேட்ர்பார்வையின் கீழ் 14 நாட்கள் வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு தங்களது வீடுகளுக்கு போக்குவரத்து வசதியுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.