இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் விமானப்படைத்தலைமையகத்துக்கான விஜயம்
11:12am on Monday 24th October 2011
இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 51ஆம் பயிற்சி பிரிவினர் கடந்த 01.10.2011ம் திகதியன்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.
மேலும் இப்பயிற்சி பிரிவினர் கடந்த 04.10.2011ம் திகதியன்று விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரமவினை விமானப்படைத்தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
அத்துடன் இரு தரப்பினரும் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.