விமானப்படை சேவா வனிதா பிரிவினால் மிகிரகம பகுதியில் வீடு கையாளிக்கும் வைபவம்.
11:12am on Wednesday 12th August 2020
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விமானப்படையை சேர்ந்த பிளைட் சார்ஜன்ட் பிரேமலால் அவர்களுக்கு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மயூரி பிரபாவி டயஸ் அவர்களினால் கடந்த 2020 ஆகஸ்ட் 04 ம் திகதி கையாளிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டம் சேவா வனிதா நிதியுதவியுடன் கட்டுநாயக்க சிவில் போரொயியல் பிரிவினருடன் இணைந்து மிகிரிகம விமானப்படைத்தள ஊழியர்களும் இணைந்து செய்து முடித்தனர் மேலும் சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பளார் அவர்களின் மேற்பார்வையின் கீழ்இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மிகிரிகம விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் தனிப்புலியாராச்சி மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்துகொண்டனர் .