விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சி பாடசாலையில் பயிற்சியாளர்களுக்காக பயிற்சிநெறி வெற்றிகரமாக நிறைவுபெற்றது .
8:07am on Wednesday 26th August 2020
விமானப்படை தளபாடங்கள் மற்றும் வளங்கள் பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் வீரசிங்க அவர்களின் வழிகாட்டலின்கீழ் விமானப்படை பயிற்ச்சி பிரிவு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பாயோ அவர்களின் மேட்பார்வையின்கீழ் சிகிரியா விமனப்படை தளத்தில் அமைந்துள்ள விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சி பாடசாலையில் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்ச்சிநெறி இடம்பெற்றது .
ஒரு மாதகாலம் சரியாய் இடம்பெற்ற இந்த பயிற்சிநெறியானது ஆங்கில மொழியில் இடம்பெற்றது இதன்மூலம் ஆங்கில அறிவை விருத்திசெய்வதற்கான ஒரு சந்தர்ப்பமும் கிடைக்கப்பெற்றது என்பது விசேட அம்சமாகும்
இந்த பயிற்சிநெறியொயில் ஆங்கில வகுப்புக்கள் ஆங்கில மொழி பயிற்சி அதிகாரியான ஸ்கொற்றன் ளீடர் பண்டார அவர்களின் ஏற்பாட்டின் கீழ் மேலதிக விரிவுரைகள் குரூப் கேப்டன் பெர்னாண்டோ மற்றும் குரூப் கேப்டன் தசநாயக , பிலைட் லேப்ட்டினல் ராஜபக்ஷ ஆகியோரினால் நேரடியாக நடத்தப்பட்டது
இந்த பயிற்சிநெறியின் வெளியேற்று வைபவம் கடந்த 2020 ஆகஸ்ட் 06 ம் திகதி சிகிரிய விமானப்படை தளத்தின் விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக சிகிரியா விமானப்படை தள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் நாணயக்கார அவர்கள் கலந்துகொண்டார் மேலும் ஹிங்குரகோட விமானப்படை தள வளங்கள் பிரிவின் பொறுப்பதிகாரி விங் கமாண்டர் ரணதேவ மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்துகொணடனர்.