2020 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதி பரீட்சனை பலாலி விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.
8:15am on Wednesday 26th August 2020
2020 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதி பரீட்சனை பலாலி விமானப்படை தளத்தில் கடந்த 2020 ஆகஸ்ட் 13 ம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.
இதன்போது தளபதி அவர்களை பலாலி விமானப்படைதள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் தி சொயிஸா அவர்களின் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார் .
படைத்தள தலைமை காரியாலயத்தில் இருந்து தளபதி தனத்திகு ஆய்வுகளை ஆரம்பித்து அனைத்து பகுதிகளும் பரீட்சிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து தளபதியினால் உரை நிகழ்த்தப்பட்டது இதன்போது நாங்கள் தற்போது எதிர்கொள்ளும் சவாலான காலங்களில் தேசத்துக்கும் விமானப்படைக்குஅவர்கள் செய்த அர்ப்பணிப்பு சேவைகளுக்கு நன்றி .அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.