ஆபத்தான போதை பொருட்கள் தொடர்பாக விமானப்படையினால் விழிப்புணர்வுத்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தனர்.
8:17am on Wednesday 26th August 2020
இலங்கையில் ஆபத்தான போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை விமானப்படை அறிமுகம் செய்தது.
இலங்கையில் ஆபத்தான போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை விமானப்படை ஆர்மபித்து அறிமுகம் செய்தது விமானப்படைக்குள் அனைத்து ஊழியர்களுக்கும் ஆபத்தான போதை பொருட்கள் மற்றும் அதன் விளைவுகள் பற்றி தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் ஆலோசனைப்படி 03 நாட் வேலைத்திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனா ஆரம்ப நிகழ்வு கடந்த 2020 ஆகஸ்ட் 17 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் விமானப்படை தளபதி அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது இதன்போது விமானப்படை தளபதி ஆரம்ப உரைநிகழ்தினார் இந்த ஆரம்ப உரைநிகழ்வானது அனைத்து விமானப்படைத்தளங்களுக்கும் நேரடியாக ஒளிபரப்புசெய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அனைத்து படைத்தளங்களிலும் இந்த வேலைத்திட்டம்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன இது தோடர்பான ஆவணப்படங்கள் மற்றும் விரிவுரைகள் என்பன காண்பிக்கப்டுள்ளன .