சீனக்குடா விமானப்படை வைத்தியசாலை ஒரு அமைப்பாக தரமுயர்த்தப்பட்டது
11:39am on Monday 24th October 2011
இலங்கை விமானப்படையின் சீனக்குடா முகாமின் மருத்துவப் பிரிவு, சீனக்குடாவில் உள்ள விமானப்படை வீரர்களுக்கும் சிவிலியர்களுக்கும் பல தசாப்தங்களாக சிறந்த மருத்துவ சேவைகலை வழங்கி வந்த்தது. இதனால் விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஒரு அமைப்பு அந்தஸ்துக்கு 2011 செப்டம்பர் 26ஆம் திகதியன்று தரமுயர்த்தப்பட்டது.
இந்தப் புதிய நிருவகத்திற்கு "ஸ்கொட்ரன் லீடர்" வைத்தியர் PAV பத்மபெரும முதலாவது கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வைத்தியசாலையை உத்தியோகபூர்வமாக தரமுயர்த்தும் வைபவம் சீனக்குடா ரஜமகா விகாரையின் பங்களிப்புடனான சமயக் கிரியைகளுடன் 2011 ஒக்டோபர் 04ஆம் திகதி இடம்பெற்றது. நிகழ்வுக்கு கடமைக் கமாண்டன்ட் "குரூப் கெப்டன்" பிரசன்ன ரணசிங்க அவர்களால் வாழ்த்துரைக்கப்பட்டது.
தற்போது இந்த வைத்தியசாலையில் வெளியக மருத்துவ உதவிக்கான வசதி உட்பட
(ஆயிவுகூடம், மருந்தகம், பல் மருத்துவம், ஆலோசனப் பிரிவு போன்ற சிகிச்சை முரைகள்) காணப்படுகின்றன. மேலும் தங்கியிருந்து சிகிச்சை பெருவதற்கு ஆணகளுக்காக
27 கட்டில்களுடனும், பெண்களுக்காக 12 கட்டில்களுடனும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் விசேட விருந்தினர்கள், அதிகாரிகள், பொதுச் சுகாதார அதிகாரிகள், ஆகியோருக்கும், உளநல ஆலோசனை, ஊழியர்களுக்கான ஓய்வு, கலஞ்சியம்
மற்றும் உணவு விடுதி என்பனவற்றுக்கான பிரத்தியேக வசதிகள் என்பன காணப்படுகின்றன.