தகுதிக்கான இலச்சினைவளங்கள் மற்றும் தளபதி விசேட விருது அளித்தால் நிகழ்வு
விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ் அவர்களினால்  இரண்டு விமான பொறியியலாளர்  இலச்சினை மற்றும் 06  லோட் மாஸ்டர்  இலச்சினை 08  கேபின் ஸ்டீவர்ட் இலச்சினை  மற்றும்  தளபதி விசேட விருது சான்றுதல் என்பன வழங்கும் வைபவம்  கடந்த 2020 ஆகஸ்ட் 19 ம் திகதி  விமானப்படை  தலைமைக்காரியாலத்தில்  இடம்பெற்றது.  

பெயர்  விபரங்களை  ஆங்கில மொழிபெயர்ப்பில்  பார்க்கவும்

இந்த நிகழ்வில்  விமானப்படை  தலைமை தளபதி , மற்றும் பணிப்பாளர்கள்  தலைமை காரியாலய அதிகாரிகள்  படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை