![](../uploads/news/vantage_cup_2020/17.jpg)
இலங்கை விமானப்படை உதைப்பந்தாட்ட ப்ளூ ஈகிள் அணியினர் வென்டேஜ் தலைவர்க்கின்ன போட்டியில் 02ம் இடத்தை பெற்றது.
4:47pm on Tuesday 15th September 2020
2020ம் ஆண்டுக்கான எப் எப் எஸ் எல் நிர்வாகத்தினால் நடத்தப்பட்ட வென்டேஜ் தலைவர்க்கின்ன போட்டியில் இலங்கை விமானப்படை உதைப்பந்தாட்ட ப்ளூ ஈகிள் அணியினர் 02ம் இடத்தை பெற்றது இதன் இறுதிப்போட்டி கடந்த 2020 செப்டம்பர் 02 ம் திகதி சுகாததாச விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு இந்த போட்டி முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியில் நாட்டின் முக்கிய 20அணிகள் பங்குபற்றின.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கொழும்பு எப் சி அணியை எதிர்கொண்டு விமானப்படை அணியினர் தோல்வியை கழுவி 02 ம் இடத்தை சூபிகரித்துக்கொண்டது .
இந்த போட்டித்தொடரில் விமானப்படை அணியை சேர்ந்த கவிந்து இஷான் போட்டித்தொடரின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு இந்த போட்டி முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியில் நாட்டின் முக்கிய 20அணிகள் பங்குபற்றின.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கொழும்பு எப் சி அணியை எதிர்கொண்டு விமானப்படை அணியினர் தோல்வியை கழுவி 02 ம் இடத்தை சூபிகரித்துக்கொண்டது .
இந்த போட்டித்தொடரில் விமானப்படை அணியை சேர்ந்த கவிந்து இஷான் போட்டித்தொடரின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
![Air Force Blue Eagles Emerges as Runners-Up at the Vantage FFSL Presidents Cup Soccer Tournament 2020](../uploads/news/vantage_cup_2020/1.jpg)
![Air Force Blue Eagles Emerges as Runners-Up at the Vantage FFSL Presidents Cup Soccer Tournament 2020](../uploads/news/vantage_cup_2020/2.jpg)
![Air Force Blue Eagles Emerges as Runners-Up at the Vantage FFSL Presidents Cup Soccer Tournament 2020](../uploads/news/vantage_cup_2020/3.jpg)
![Air Force Blue Eagles Emerges as Runners-Up at the Vantage FFSL Presidents Cup Soccer Tournament 2020](../uploads/news/vantage_cup_2020/4.jpg)
![Air Force Blue Eagles Emerges as Runners-Up at the Vantage FFSL Presidents Cup Soccer Tournament 2020](../uploads/news/vantage_cup_2020/5.jpg)
![Air Force Blue Eagles Emerges as Runners-Up at the Vantage FFSL Presidents Cup Soccer Tournament 2020](../uploads/news/vantage_cup_2020/6.jpg)
![Air Force Blue Eagles Emerges as Runners-Up at the Vantage FFSL Presidents Cup Soccer Tournament 2020](../uploads/news/vantage_cup_2020/7.jpg)
![Air Force Blue Eagles Emerges as Runners-Up at the Vantage FFSL Presidents Cup Soccer Tournament 2020](../uploads/news/vantage_cup_2020/8.jpg)
![Air Force Blue Eagles Emerges as Runners-Up at the Vantage FFSL Presidents Cup Soccer Tournament 2020](../uploads/news/vantage_cup_2020/9.jpg)
![Air Force Blue Eagles Emerges as Runners-Up at the Vantage FFSL Presidents Cup Soccer Tournament 2020](../uploads/news/vantage_cup_2020/10.jpg)
![Air Force Blue Eagles Emerges as Runners-Up at the Vantage FFSL Presidents Cup Soccer Tournament 2020](../uploads/news/vantage_cup_2020/11.jpg)
![Air Force Blue Eagles Emerges as Runners-Up at the Vantage FFSL Presidents Cup Soccer Tournament 2020](../uploads/news/vantage_cup_2020/12.jpg)
![Air Force Blue Eagles Emerges as Runners-Up at the Vantage FFSL Presidents Cup Soccer Tournament 2020](../uploads/news/vantage_cup_2020/13.jpg)
![Air Force Blue Eagles Emerges as Runners-Up at the Vantage FFSL Presidents Cup Soccer Tournament 2020](../uploads/news/vantage_cup_2020/15.jpg)
![Air Force Blue Eagles Emerges as Runners-Up at the Vantage FFSL Presidents Cup Soccer Tournament 2020](../uploads/news/vantage_cup_2020/16.jpg)
![Air Force Blue Eagles Emerges as Runners-Up at the Vantage FFSL Presidents Cup Soccer Tournament 2020](../uploads/news/vantage_cup_2020/17.jpg)