![](../uploads/news/house_donation_wla04092020/7.jpg)
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ரன்ன பகுதியில் வீடு ஓன்று நிர்மாணம் செய்து கையளிக்கப்பட்டது.
4:48pm on Tuesday 15th September 2020
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் கோப்ரல் மபரண அவரக்ளுக்கு கடந்த 2020 செப்டம்பர் 03 ம் திகதி ரன்ன பகுதியில் கையளிக்கப்பட்டது .
விமானப்படை செயலாளர் எயார் கொமடோர் ரஞ்சித் சேனநாயக்க அவர்களினால் கையளிக்கப்பட்டது.
இந்த வீட்டுத்திட்டத்திற்கு விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நிதியுதவி கையளிக்கப்பட்ட்டதுடன் வீரவேல விமானப்படை பணியாளர்களினால் விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளரின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வீரவேல விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்துகொண்டனர்.
இந்த வீட்டுத்திட்டத்திற்கு விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நிதியுதவி கையளிக்கப்பட்ட்டதுடன் வீரவேல விமானப்படை பணியாளர்களினால் விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளரின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வீரவேல விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்துகொண்டனர்.
![SLAF Seva Vanitha Unit Conducts a House Warming Ceremony at Ranna](../uploads/news/house_donation_wla04092020/5.jpg)
![SLAF Seva Vanitha Unit Conducts a House Warming Ceremony at Ranna](../uploads/news/house_donation_wla04092020/6.jpg)
![SLAF Seva Vanitha Unit Conducts a House Warming Ceremony at Ranna](../uploads/news/house_donation_wla04092020/7.jpg)
![SLAF Seva Vanitha Unit Conducts a House Warming Ceremony at Ranna](../uploads/news/house_donation_wla04092020/8.jpg)
![SLAF Seva Vanitha Unit Conducts a House Warming Ceremony at Ranna](../uploads/news/house_donation_wla04092020/9.jpg)
![SLAF Seva Vanitha Unit Conducts a House Warming Ceremony at Ranna](../uploads/news/house_donation_wla04092020/10.jpg)
![SLAF Seva Vanitha Unit Conducts a House Warming Ceremony at Ranna](../uploads/news/house_donation_wla04092020/11.jpg)
![SLAF Seva Vanitha Unit Conducts a House Warming Ceremony at Ranna](../uploads/news/house_donation_wla04092020/12.jpg)
![SLAF Seva Vanitha Unit Conducts a House Warming Ceremony at Ranna](../uploads/news/house_donation_wla04092020/13.jpg)
![SLAF Seva Vanitha Unit Conducts a House Warming Ceremony at Ranna](../uploads/news/house_donation_wla04092020/14.jpg)
![SLAF Seva Vanitha Unit Conducts a House Warming Ceremony at Ranna](../uploads/news/house_donation_wla04092020/15.jpg)
![SLAF Seva Vanitha Unit Conducts a House Warming Ceremony at Ranna](../uploads/news/house_donation_wla04092020/16.jpg)
![SLAF Seva Vanitha Unit Conducts a House Warming Ceremony at Ranna](../uploads/news/house_donation_wla04092020/1.jpg)
![SLAF Seva Vanitha Unit Conducts a House Warming Ceremony at Ranna](../uploads/news/house_donation_wla04092020/2.jpg)
![SLAF Seva Vanitha Unit Conducts a House Warming Ceremony at Ranna](../uploads/news/house_donation_wla04092020/3.jpg)